தமிழ் சிறுகதைகள்

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Listen on:

வாசிக்க நேரமில்லை ஆனால் ஆர்வம் உள்ளவரா? கேட்டு மகிழலாமே! நல்ல கதைகளை பரிந்துரை செய்யுங்கள். . .

Loved by progressive media.

Latest
Episodes

168. குருபீடம் – ஜெயகாந்தன்

50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன – ஆன்மீகத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும். . .ஜெயகாந்தனின் எள்ளல் கதை முழுக்க கொப்பளிக்கிறது. . . நான் பதிந்திருக்கும் ஜெயகாந்தனின் மற்ற கதைகள் ⁠146. பாவம், பக்தர் தானே – ஜெயகாந்தன்⁠ ⁠137. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன்⁠ ⁠111. ஒரே நண்பன் – ஜெயகாந்தன்⁠ ⁠20. இருளில் ஒரு துணை – ஜெயகாந்தன்⁠ ⁠18. அக்ரஹாரத்துப் பூனை – ஜெயகாந்தன்⁠…

167. அன்னங்களும் பட்சிகளும் – அம்பை

நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் – தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . . ⁠அம்பை⁠ தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல்…

166. நூறு நாற்காலிகள் – ஜெயமோகன்

Summary சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் – எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை. இது ஒரு நெடுங்கதை. ஆனால் படித்த / கேட்ட பிறகு உங்களுக்குள் எழும் கேள்விகளிடம் இருந்து தப்ப முடியாது . . . நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள் 161. வணங்கான் – ஜெயமொகன் 147.…

வணக்கம்!

Ramasubramanian. V

a mechanical engineer, interested in everything alternative 🙂 energy, housing, farming, education. . .

Please suggest improvements to this site. Thank you!

Help us make the show

By making a contribution, you will help us to make stories that matter.

Get in touch

Have something you want me to discuss on the podcast?

Use the hashtag #attheforkshow on Twitter or send a message from the contact form.

Stay in Touch

Get every new episode delivered to your inbox.

Follow us on: